கொழுகொழுனு கருப்பு தக்காளி மாதிரி இருக்கீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., கிறங்கிய இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது ஏகப்பட்ட படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். அதற்கு காரணம் அவரது தத்ரூபமான நடிப்பு தான்.

வாய்ப்புகள் கூட கூட மாடர்ன் மங்கையாக களமிறங்கி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இப்பொழுது ஃபாரினுக்கு சென்றுள்ள அவர் வெளியிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஃபாரின் போனதும் மொத்தமா மாறிட்டீங்களே என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here