யாருமே வரல., அவசரக்கதியா  தான் கல்யாணம் நடந்துச்சு – சீரியல் நடிகை நட்சத்திரா பரபரப்பு பேட்டி!!

0
யாருமே வரல., அவசரக்கதியா  தான் கல்யாணம் நடந்துச்சு  - சீரியல் நடிகை நட்சத்திரா பரபரப்பு பேட்டி!!

சீரியல் நடிகை நட்சத்திரா, பிரபல சீரியல் தயாரிப்பாளரை திருமணம் செய்துள்ள நிலையில் தங்கள் கல்யாணம், மிகவும் அவசர கதியில் நடந்து முடிந்ததாக  பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகை பேட்டி:

ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை நட்சத்திரா. இவர் தற்போது வள்ளி என்ற ஒரு தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது  திருமணம் குறித்து, அவரின் தோழி ஸ்ரீநிதி அவதூறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதாவது நட்சத்திராவை காப்பாத்துங்க, இல்லனா சித்ரா நிலைமை தான் அவங்களுக்கும் என பேசினார்.

இந்த  நிலையில், நடிகை நட்சத்திரா பிரபல சீரியல் தயாரிப்பாளர் விஸ்வா என்பவரை அவசரகதியில்  திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த திருமணத்திற்கான காரணம் குறித்து அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தனது தாத்தாவின் உடல்நிலை சரியில்லாததால், ஒரே நாளில் முடிவு செய்து எங்கள் திருமணம் நடந்தது என்றும், நண்பர்கள் யாருமே இல்லாமல் அவசர அவசரமாக எங்க கல்யாணம் நடந்தது என்றும் தெரிவித்தார்.

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், எனது தோற்றத்தைப் பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும் என  நினைக்கிறேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here