‘கிளம்பு கிளம்பு அந்துபோச்சு கிளம்பு கிளம்பு..,,’ நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு அசத்திய ஆலியா மானசா!!

0
பிரசவத்திற்கு பின் கொடூர மனைவியான ஆலியா மானசா - இனி என் ரூட் இதுதான்! கணவர் பலத்த அதிர்ச்சி!!
பிரசவத்திற்கு பின் கொடூர மனைவியான ஆலியா மானசா - இனி என் ரூட் இதுதான்! கணவர் பலத்த அதிர்ச்சி!!

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆலியா மானசா தற்போது குத்து பாடல் ஒன்றுக்கு நடுரோட்டில் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா

ஆலியா மானசா டிக் டாக் மூலம் பிரபலமானவர். ஆரம்பத்தில் நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் கடைசி சுற்று வரை அவரால் நிலைக்க முடியவில்லை.

மேலும் இவர் மானஸ் என்பவரை காதலித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. மேலும் மாறி மாறி சோசியல் மீடியாவில் பேட்டி அளித்தனர். இந்நிலையில் தான் சஞ்சீவ் மீது காதல் கொண்ட ஆலியா அவரை திருமணம் செய்துகொண்டார்.

இதனை வருடங்கள் ஆகியும் அவரை வீட்டில் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மேலும் ராஜா ராணி 2 விலும் தற்போது கலக்கி வருகிறார். சரவணனுடன் இவரின் ஜோடி பொருத்தம் நன்றாக அமைய நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது ராஜா ராணி 2 வில் சக நடிகருடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகிய வருகிறது. ஏற்கனவே டான்ஸில் அதிக ஆர்வம் உள்ளவர் தான் ஆலியா.

அசால்டாக பல ஸ்டெப்புகளை போட்டு அசத்துவார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான எஞ்சாமி பாடலுக்கு கூட அவர் போட்ட ஆட்டம் மில்லியன் வியூஸ் பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here