அங்கு என்ன தெரிகிறது?? துளி கூட மேக்கப் இல்லாமல் அரை டிரவுசரில் இயற்கையை ரசித்த டிடி!!!

0
தொகுப்பாளினி டிடி அவரது இன்ஸ்டா பக்கத்தில் அரை டிரவுசருடன் பால்கனியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது போல் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வரை விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக திகழ்ந்தவர் டிடி. விஜய் டிவியே இவருக்கு கோலகலமாக இவர் காதலருடன் திருமணத்தையும் நடத்தியது. சின்னத்திரையில் வெற்றி கண்ட இவருக்கு ஏனோ இவரது திருமண வாழ்க்கையில் வெற்றி காண முடியவில்லை. சில காலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதி கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
 
தன் கணவருடனான விவகாரத்திற்கு பிறகும் டிடி சில நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கினார். பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கம்மியாகவே இவரை டிவி நிகழ்ச்சியில் காண முடியவில்லை. ஆனால் சமூக வலைத்தளத்தில் இவர் மிகவும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார்.
வழக்கமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் போடோக்களையும் விடீயோக்களையும் டிடி பகிர்வார். தற்போதும் அரை ட்ரவுசருடன் பால்கனியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது போல ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். இவரது ரசிகர்கள் அதற்கு லைக்ஸ் மழையை பொழிந்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here