ஆதார் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., செப்டம்பர் 30 வரை இலவச சேவை?

0
ஆதார் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., செப்டம்பர் 30 வரை இலவச சேவை?
ஆதார் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., செப்டம்பர் 30 வரை இலவச சேவை?

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் ஆதார் ஆவணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதாரில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்டவைகள் சரியான முறையில் இருக்க மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி வரை ஆதாரில் உள்ள பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை திருத்த இலவச சேவையை அரசு அறிமுகப்படுத்தி இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த காலக் கெடு முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்தங்களை https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று இலவசமாக புதுப்பிக்கலாம். இதே இ-சேவை மையங்களுக்கு சென்றால், வழக்கம் போல் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டி வரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் 1,000 புதிய அரசு பேருந்துகள்., இந்த டெண்டரை ஏற்க கூடாது? பா.ம.க. அன்புமணி விளாசல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here