விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது கவர்ச்சியில் களமிறங்கி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பழைய பிளாஷ் பேக் சீன் எல்லாம் வந்து பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மல்லியின் மகன் என்று புதிய கதாபாத்திரம் வேறு அறிமுகமாகியுள்ளது. மல்லியை மூர்த்தி குடும்பம் ஏற்றும் கொண்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மீனாவும் பலவாறு தனத்தை ஏற்றி விடுகிறார். ஆனாலும் தனம் மூர்த்தி மேல் உள்ள நம்பிக்கையில் எதையும் காதி வாங்கவும் இல்லை. இப்படியே பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது.
இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவியா. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் சைடு ரோலில் நடித்தவர். ஆனாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரை நயன்தாரா என்றும் பெயர் வாங்கினார். அதனாலேயே இவருக்கு சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரம் கிடைத்தது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதனை அவர் பயன்படுத்தி கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். சின்னத்திரையின் கனவுக்கன்னியாக இருந்த சித்ராவின் இடத்தையே பிடித்து விட்டார். பல நெகடிவ் கமன்ட் வந்தாலும் எதையும் காதில் வாங்காமல் விட முயற்சியாக இருந்து வருகிறார் காவியா.
தற்போது காவியாவுக்கும், கதிருக்கு ரொமான்ஸ் சீன்கள் அதிகரித்து வருகிறது. இது மக்களுக்கு பிடித்தும் போனது. இப்படி இருக்க தற்போது காவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். சித்ரா போலவே பல கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தினார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி தூகலமாக இடுப்பை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கிறங்கி தான் போயுள்ளனர்.