சின்னத்திரையில் பாரதி கண்ணம்மாவிற்கு கிடைத்த அங்கீகாரம் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் ஏற்கனவே சூடுபிடித்து வரும் நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றை பிடித்துள்ளது. பலரும் அந்த சீரியலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்பாராத திருப்பமாக வெண்பாவை திருமணம் செய்ய பாரதி ஒத்துக்கொள்கிறார். இதனால் வெண்பா மிகவும் சமதோஷமாகிறார். மேலும் பாரதிக்கு தான் எடுத்து முடிவு சரியா?? தவறா?? என்று யோசித்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஹாஸ்பிடலில் சித்தி கொடுமை என்று ஒரு குழந்தையை தூக்கி கொண்டு வர அதற்கு வெண்பாவும் சப்போர்ட் செய்கிறார். நீங்க 5, 6 பெத்து போடுவிங்க, அதுங்கள அடுத்து வரவ பாத்துக்கணுமா?? என்றதும் பாரதிக்கு ஹேமா நியாபகம் வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி : ஆகஸ்ட் 2021 க்குள் 6-7 மடங்கு அதிகரிக்கும்

இதனால் எப்படியும் பாரதி வெண்பாவை திருமணம் செய்ய போவதில்லை. இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 500 எபிசோடுகளை கடந்து சாதனை செய்துள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்திலேயே உள்ளது. பலரும் இந்த சீரியலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here