மொட்டை மாடி போஸில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிட்டீங்களே ஐஸ்வர்யா – சொக்கி போன ரசிகர்கள்!!

0
aishwarya-menon-4
aishwarya-menon-4

சின்னத்துறையில் இருந்து தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான், நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா மேனன்

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான், நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தென்றல்” என்ற சீரியலில் தான் அறிமுகமானார். அந்த சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் இவர் நன்கு பரிச்சயமானார்.

‘தளபதி 65’யில் சிவகார்திகேயனா?? வைரலாகும் மாஸ் அப்டேட்!!

பின், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வந்தார். இப்படியாக இருக்க இவர் முதன் முதலாக “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அவ்வளவாக பேசப்படவில்லை. இதனை அடுத்து ஐஸ்வர்யா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின், இவர் நடிகர் மிர்ச்சி சிவாவுடன் “தமிழ் படம் 2” வில் நடித்தார். இந்த திரைப்படத்தில் தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். பின், இவர் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ஹிப் ஹாப் ஆதியுடன் “நான் சிரித்தால்” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் இவர் மிகவும் பிரபலம் அடைந்தது என்றே கூறலாம்.

இப்படியாக இருக்க, தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது வீட்டின் மாடியில் தான் இவர் எப்போதுமே போட்டோஷூட் நடத்துவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் தற்போது ஒரு லைட் மஞ்சள் வண்ண மாடர்ன் உடையில் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here