பல ஸ்மார்ட்போன்களுக்கு இடையே தற்போது ரியல்மி நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடலான ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை தற்போது விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கான சிறப்பம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ரியல்மி
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஸ்மார்ட்போன்களின் புதிய மாடல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. இதனால் பயனாளர்கள் எந்த போனை வாங்கலாம் என்று குழம்பி வருகின்றனர். இந்நிலையில் பயனாளர்கள் அனைவரும் விரும்பும் நிறுவனமான ரியல்மி நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடலான ரியல்மி 8 ப்ரோ போனை அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது அந்த போனின் சிறபமங்களும் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘என்ன பும்ராஹ் அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சா’ – ஒரு போட்டோவால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
அதன்படி அந்த போன் ஆண்ட்ராய்டு 11 வெர்சனை உடையது. அந்த போன் 6.4 இன்ச் ஆலவாய் கொண்டது. இந்த போன் 108mp கேமரா தன்மையை உடையது. அதுமட்டுமல்லாமல் இதன் பேட்டரி 4500mAh தன்மையை கொண்டது. மேலும் இது 50W பாஸ்ட் சார்ச்சிங்கை உடையது. இந்த போன் வருகிற 24ம் தேதி இரவு 7.30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் வருகிற 25ம் தேதி மதியம் 12 மணி அளவில் விற்பனை துவங்கவுள்ளது.