தேவையான பொருட்கள்
முட்டை 4, மிளகாய்த்தூள் , உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், Bread crumbs, சோள மாவு
செய்முறை
முதலில் 4 முட்டைகளை உடைத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். பின்பு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி நீராவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின் நீராவியில் வேக வைத்து எடுத்த முட்டையை நீள வாக்கில் cut செய்து எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து கலக்கி கொள்ளவும். பின்பு Bread crumbs ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு வேகவைத்து எடுத்து வைத்த துண்டுகளை கலக்கி வாய்த்த முட்டையில் போட்டு எடுத்து பின்பு Bread crumbs இல் புரட்டி எடுக்கவும். பின்பு வாணலியில் என்னை ஊற்றி காய்ந்ததும் அதனை பொரித்து எடுக்கவும்.இப்பொழுது Egg Finger ரெடி.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |