ஐபிஎல் நடக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் ஹர்பஜன் சிங் சென்னை வந்தடைந்துள்ளார்.
தமிழின் பெருமை..!
கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பிறகு தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் “தளபதி ஸ்டைலில் தல (தோனி)) எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெரியவில்லை” என ட்விட் செய்துள்ளார்.
தளபதி ஸ்டைலில்..! மாஸ்டர் ஹர்பஜன்..!
கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் தளபதி ஸ்டைலில் அவரது டிவீட்டர் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் ட்வீட் செய்து அசத்திவருகிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |