Friday, May 17, 2024

2021 ஜனவரி மாசம் வங்கிக்கு இத்தன நாள் ‘லீவு’ – குறிச்சு வச்சுக்கோங்க மக்களே!!

Must Read

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வங்கி பணியாளர்களுக்கு பல பண்டிகைகள் முன்னிட்டு ஏகப்பட்ட நாட்கள் விடுமுறையாக உள்ளது. விடுமுறை தினங்களை பார்த்து மக்கள் அதற்கு தகுந்தாற்போல் வங்கி பணிகளில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை:

ஒவ்வொரு மாதமும் வங்கி ஊழியர்களுக்கு என்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அதனை கருத்தில் கொண்டு அதன்படி தங்கள் வங்கி பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படவில்லை என்று தெரிவித்தாலும், வங்கிகளின் ATM-கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக் கிழங்கு – ஈசியான டிப்ஸ் இதோ!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் வங்கிகள் இரண்டு விதமான விடுமுறைகளை பின்பற்றுகின்றனர். அது தேசிய விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகள் ஆகும். பொதுவாகவே வங்கிகள் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் செயல்படாது. அடுத்த மாதம் புத்தாண்டு உட்பட வங்கி ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

  • ஜனவரி 1 – புத்தாண்டு
  • ஜனவரி 9 – இரண்டவது சனிக்கிழமை
  • ஜனவரி 14 – பொங்கல்
  • ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம்
  • ஜனவரி 16 – உழவர் திருநாள்
  • ஜனவரி 23 – நான்காவது சனிக்கிழமை
  • ஜனவரி 26 – குடியரசு தினம்
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -