சிவப்பு நிற உடையில் சிக்குன்னு காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாவர் ரம்யா பாண்டியன். மொட்டை மாடி போட்டோஷூட் தான் இவரை இந்த அளவிற்கு பிரபலமாக்கியது. அந்த வகையில் தற்போது அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரம்யா பாண்டியன்

தமிழில் ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அந்த திரைப்படம் தேசிய விருது பெற்றாலும் இவருக்கு அந்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அடுத்தடுத்த பல முயற்சிகள் செய்தும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அடுத்ததாக அவர் சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றே சொல்லலாம். மேலும் அதன் பிறகு தான் குக் வித் கோமாளியின் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்தாராம்.

சமையல் மீது இருந்த ஆர்வத்தால் ஒத்துக்கொண்டதாக பல பெட்டிகளில் கூறியிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியே இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அவரின் பொறுமையும், அமைதியும் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. பலரும் சமையலில் கோமாளிகளுக்கு அடித்து சொல்லி கொடுத்தாலும் இவர் பொறுமையாகவே சொல்லி கொடுத்தார்.

இதனாலேயே இவருக்கு தான் ஜோடியாக வேண்டும் என்றும் பலரும் போட்டி போட்டனர். இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது திறமையகவும் விளையாடிக்கொண்டுள்ளார் ரம்யா. முன்பை விட இவருக்கு ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

ஏனெனில் மக்கள் மத்தியில் இவருக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ரம்யாவை கண்டிப்பாக ஜெயிக்க வைப்போம் என்று பலரும் குரலெழுப்பி வருகின்றனர். இவரின் அந்த மாடி போட்டோஷூட் பிறகு அதற்கு அடுத்து எடுத்த புகைப்படங்களும் வைரலானது. தற்போது சிவப்பு நிற உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here