மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – வைரலாகும் புகைப்படம்!!

0
pandian stores meena
pandian stores meena

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது. அந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸின் மருமகளாக நடிப்பவர் தான் மீனா என்ற ஹேமா. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதுவரையிலும் சந்தோஷமான கதைக்களத்துடன் போய்க்கொண்டிருந்த சீரியலில் பல சீரியஸான காட்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது.

pandian stores meena
pandian stores meena

அதாவது குடும்பத்தில் மூத்த அண்ணனாக இருக்கும் மூர்த்தி தனது தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் விஷயம் அனைவர்க்கும் தெரிய வருகிறது. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

pandian stores meena
pandian stores meena

மேலும் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருந்த மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சிறிய காலத்திற்கு சீரியலுக்கு பிரேக் விடுவார் என்று பார்த்தல் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீடியோ கால் மூலம் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார் மீனா.

ஆரம்பத்தில் மீனாவின் கதாபாத்திரம் மக்களை எரிச்சலடைய செய்தாலும் அவரது நடிப்பு திறனால் மக்களை வெகுவாக கவர்ந்தார். ஏற்கனவே அவர் மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதே போல தற்போதும் ஜீன்ஸ் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்துள்ளார் மீனா. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here