இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி – பின்தங்கிய பிரதமர் மோடி..!

0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனும் ஆன விராட் கோஹ்லி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோவ்ர்ஸ் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

ஆல் இன் ஒன் விராட்..!

விராட் கோஹ்லி கிரிக்கெட்டில் மட்டுமில்லாது சமூக வலைதளம் மற்றும் விளம்பரங்கள் என அனைத்திலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்ட அவர் அவர்களுடைய ஜோடியான புகைப்படத்தையும் அவ்வப்போது பதிவிடுவார். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாது, உலகம் முழுவதும் உள்ள அனைவர் மத்தியிலும் மிக பிரபலமான விராட் கோஹ்லி இந்த புதிய இமாலய சாதனையை படைத்துள்ளார்.

அடுத்தடுத்து யார் யார்??

  1. விராட் கோஹ்லி – 50 மில்லியன்
  2. பிரியங்கா சோப்ரா – 49 மில்லியன்
  3. தீபிகா படுகோனே – 44 மில்லியன்

அம்மாடியோவ்..! இன்ஸ்டாகிராமில் ரூ. 378 கோடி சம்பாதிக்கும் ரொனால்டோ..! 200 மில்லியன் பாலொவெர்ஸ் (Followers) மைல்கல்லை எட்டி புதிய சாதனை..!

View this post on Instagram

?

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 34.5 மில்லியன் பாலோவ்ர்ஸ் உடன் 8வது இடத்தில் உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here