தமிழ்நாடு அரசுத் துறைகளில் 65 காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பிரிலிம்ஸ், மெயின்ஸ் நேர்காணல் ஆகிய 3 நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பெரும்பாலானோர் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் குறுகிய காலத்தில் எப்படி? தயாராவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே தமிழகத்தில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 1” தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மிக குறைந்த விலையில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர்.
Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,
- தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் தரமான பயிற்சிகளை வழங்கி, எண்ணற்றவர்களை தேர்ச்சி பெற செய்து வருகிறது.
- முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை மற்றும் வாரந்தோறும் மாதிரித்தேர்வு பயிற்சியும் வழங்கப்படும்.
- நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவாக விளக்கி கூறப்படுகிறது.
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
Call us at 9943588533