தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்…, முழு விவரம் உள்ளே!! 

0
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்..., முழு விவரம் உள்ளே!! 
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்..., முழு விவரம் உள்ளே!! 
தமிழக சந்தைகளில் அன்றாடம் விற்பனைக்கு  வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வகையில், இன்று (ஜனவரி 22) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனைக்கு வந்த வெங்காயம், தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறி வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்ட அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 30
பெரிய வெங்காயம் 26
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 60
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here