கொழுகொழுப்பா இருந்த நயன்., எடை குறைய இது தான் காரணமா? லீக்கான தகவல்!!

0
கொழுகொழுப்பா இருந்த நயன்., எடை குறைய இது தான் காரணமா? லீக்கான தகவல்!!
கொழுகொழுப்பா இருந்த நயன்., எடை குறைய இது தான் காரணமா? லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்து ”ஜவான்” என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இதுபோக தனது 75 வது திரைப்படத்திலும் தற்போது நடிக்க கமிட்டாகியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி அடுத்தடுத்து பிசியாக திரையுலகில் கலக்கி வரும் இவர் தனது உடல் எடையை Fit டாக வைத்திருக்கிறார். மேலும் 70 கிலோ உடல் எடையில் கொழுகொழுவென்று இருந்த இவர் எவ்வாறு தனது உடல் எடையை குறைத்தார். அதற்காக என்ன மாதிரியான விஷயங்களை நயன் பாலோவ் செய்து வருகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் தினமும் யோகா பயிற்சி மற்றும் ஜிம் ஒர்கவுட் என இரண்டையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறாராம்.

தமிழகத்தில் மீண்டும் தள்ளிப் போகும் பள்ளி திறப்பு?? முதல்வருடன் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை!!

இதுபோக தினமும் யோகா பயிற்சியை முடித்த கையோடு வெறும் வயிற்றில் இளநீரும், காலை உணவாக ஸ்மூத்தியும் சாப்பிடுகிறாராம். மேலும் மதிய உணவில் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து விட்டு, சம அளவில் காய்கறிகள், சிக்கன, முட்டை ஆகியற்றை உணவாக உண்டு வருகிறாராம்.. இதோடு தினமும் 8 மணி நேரம் உறங்கும் பழக்கத்தை வைத்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here