நம்மில் பலரின் முகம் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பாதிப்பு உள்ளாகி இருக்கும். அப்படி பட்ட முகத்தை அழகாக ஜொலிக்க வைக்க இனி கெமிக்கல் நிறைந்த கிரீம்களை தேடி இனி செல்ல வேண்டியது இல்லை. மேலும் வீட்டில் இருக்கும் முட்டையை வைத்து சூப்பரான FACE பேக் செய்வது என்பதை என்று பார்க்கலாம் வாங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தேவையான பொருட்கள்
- முட்டை – 2
- கடலை மாவு – 1 டீஸ்பூன்
- வெள்ளை சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;
இந்த முட்டை பேஸ் பேக் தயாரிப்பதற்கு 2 முட்டையின் வெள்ளை கருவை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும். இதோடு 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது நம் முகத்தை கழுவி சுத்தமாக துடைத்து கொள்ளவும்.
இதன் பிறகு நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேஸ் பேக்கை நம் முகத்தில் திக் லேயராக அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு நம் முகத்தை வாஷ் செய்து கொள்ளவும். இந்த Egg face பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக மின்னுவதற்கு உதவியாக இருக்கும்.