தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கிரண். இவர் ஜெமினி படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து எக்கசக்க படங்களில் பிரபல நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் பிறகு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இன்றி தவித்து வந்த அம்மணி சோசியல் மீடியாவில் எக்குத்தப்பாய் கிளாமர் காட்டி இளசுகளை கவர தொடங்கினார். இவருடைய கவர்ச்சி அழகை கண்டு ரசிப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்கின்றனர்.
இந்நிலையில் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தன்னுடைய நியூ கிளிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் குட்டி உடை அணிந்த அம்மணி, பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் ரசிக்க தோன்றும் அளவிற்கு அப்படி ஒரு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இம்புட்டு கோடி இருந்தும் பணத்தோட மோகம் அடங்கல – ஷாருக்கானை கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!!