சும்மா குலாப் ஜாமுன் மாதிரி கும்முனு இருக்கீங்களே சம்மு.., திக்குமுக்காட வைக்கும் சமந்தா!!

0
நாளுக்கு நாள் இப்படி மெருகேறிட்டே போறீங்களே - சைடு போஸில் ரசிகர்களை துவம்சம் செய்த சமந்தா!

இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் சமந்தா. தமிழ், தெலுங்கு என பல மொழியில் உள்ள முக்கிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ஏகப்பட்ட ஹிட் படங்களை திரையுலகுக்கு கொடுத்து வருகிறார். மேலும் அண்மையில் வெளியான இவரது யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் சகுந்தலா என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது மீண்டு வந்த நிலையில் மீண்டும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அடுத்தடுத்து கல்லா கட்டும் சூர்யா.., சீதாராமன் பட இயக்குனருடன் கூட்டணி.., கொண்டாடும் ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷூட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மிரட்டலான ஸ்டன்னிங் லுக்கில் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here