பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., குமுறும் இல்லத்தரசிகள்!!

0
பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., குமுறும் இல்லத்தரசிகள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது கதைக்களம் இல்லாமல் Bore ஆன கன்டென்ட்டுடன் ஓடிக்கொண்டுள்ளது. அதுவும் வீட்டில் உள்ள மூன்று மருமகள்களும் கர்பமாக இருக்க எல்லா வேலையும் மீனா தலையில் விழ ஒரே கூத்து தான். ஆனால் இப்பொழுது ஜீவாவிற்கு மீனா மீது காதல் அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்பொழுது கண்ணன், கதிர் என அனைவருமே சம்பாதிக்க ஆரம்பிக்க ஜீவாவிற்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு எதுவுமே இல்லை. இதனால் எல்லார் முன்னிலையிலும் அசிங்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. மீனாவிற்கு இது பெரும் சங்கட்டமான சூழ்நிலையாக தான் உள்ளது.

அழகி பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா? யாரு கண்ணுலயும் சிக்காத Rare clicks!!

இப்படி இருக்க இனிமேல் ஒரு சண்டை வந்து மீண்டும் குடும்பம் பிரிந்து அதன் பிறகு ஒன்று சேர்வது போல கதை நகர்ந்தால் கண்டிப்பாக சீரியல் ரேட்டிங் தான் குறையும். இந்நிலையில் தான் சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் தயவு செஞ்சு இந்த சீரியலை முடிங்க என்றும் கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here