அழகி பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா? யாரு கண்ணுலயும் சிக்காத Rare clicks!!

0
அழகி பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா? யாரு கண்ணுலயும் சிக்காத Rare clicks!!

அழகி படத்தில், பார்த்திபன் ஜோடியாக நடித்த நடிகை நந்திதா தாஸ், தன் மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி. இந்த படத்தில், பார்த்திபனின் காதலியாக தனலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியவர் நடிகை நந்திதா தாஸ். இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அழகி படம் வெளியான அதே ஆண்டு தன் நீண்ட கால காதலரான சௌமியா சென் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். 5 ஆண்டுகள் மட்டுமே நீடித்த அந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு , சூப்தோஷ் என்ற தொழிலதிபரை மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரீமா சென்னின் கணவரை பார்த்துள்ளீர்களா? குழந்தையுடன் வைரலாகும் பேமிலி போட்டோ!!

அதோடு திரைத்துறையை விட்டு மொத்தமாக விலகிய இவர் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் இவர் மகனின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று, சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் அழகி பட நடிகையின் மகனா இவர்? என, மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here