தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
நடிகை திரிஷா:
தமிழ் சினிமாவில், ஜோடி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. இந்த படங்களை தொடர்ந்து விஜய், அஜித், விஜய் என பல முன்னணி பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கோலிவுட்டின் கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தில், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுபோக விஜய் நடிப்பில் விரைவில் ஆரம்பமாக உள்ள தளபதி 67 படத்திலும் இவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 39 வயதை நெருங்கும் நடிகை திரிஷா, தொடர்ந்து இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த வயதிலும் தனது கிளாமரை சற்றும் குறைக்காத, நடிகை திரிஷா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குறைந்து வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..