மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்., 2 நாளைக்கு மட்டுமே இந்த ஆஃபர்! தவறாம யூஸ் பண்ணுங்க!!

0

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு, இன்றும் நாளையும் நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் குறித்த முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் சேவையை பெரும்பாலான பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறைந்த கட்டணத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இந்த சேவை எளிதாக கிடைப்பதால் பெரும்பாலான பயணிகள் இதை விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த மெட்ரோ நிர்வாகம் தங்கள் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்றும் நாளையும் மாலை 6:00 மணிக்கு மார்க் மெட்ரோ வுடன் இணைந்து, இன்னிசை மற்றும் பல்சுவை கச்சேரிகளை நடத்த மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

39 வயதிலும் அதை மட்டும் குறைக்காத நடிகை திரிஷா., வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

இதற்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 550, செலுத்தி அதனை பயண அட்டையுடன் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம். இதில் 20 சதவீத கட்டண சலுகையும் உண்டு. இதற்கான நுழைவுச் சீட்டுகளை முக்கிய மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை இன்றும் நாளையும் மட்டும் என்பதால் விரும்பும் பயணிகள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here