5 அறிவு ஜீவன்களுக்காக சன்னி லியோன் ரிஸ்க் எடுத்து செஞ்ச காரியம்.., பாராட்டுகளையும் பொழியும் ரசிகர்கள்!!

0
5 அறிவு ஜீவன்களுக்காக சன்னி லியோன் ரிஸ்க் எடுத்து செஞ்ச காரியம்.., பாராட்டுகளையும் பொழியும் ரசிகர்கள்!!
5 அறிவு ஜீவன்களுக்காக சன்னி லியோன் ரிஸ்க் எடுத்து செஞ்ச காரியம்.., பாராட்டுகளையும் பொழியும் ரசிகர்கள்!!

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவருடன் செய்த காரியத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சன்னி லியோன்:

பாலிவுட் வட்டாரங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கி வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் ரீல் வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், ரியல் வாழ்க்கையில் பல தொண்டுகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி போட்டுள்ளார் சன்னி லியோன். அது போக இப்படத்தில் நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது கணவருடன் இணைந்து புதிதாக ஒரு பணியை தொடங்கியுள்ளனர். அதாவது தெருவோர விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி இருக்கிறார்கள்.

மீண்டும் அந்த கொடுமையை அனுபவிக்க போகும் ஆலியா மானசா.., அடக்கடவுளே இப்படி மாட்டிக்கிட்டிங்களே!!

மேலும் தெருக்களில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு , மனிதர்களால் எந்த ஆபத்தும் வந்து விட கூடாது என்பதற்காக இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி இருப்பதாக கூறினார். இதற்கு முன்னர் விலங்குகளின் நலன் கருதி பீட்டா, வெல்னஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here