என்னது.,ரவீந்தர் மகா ஜோடி பிரிய போறாங்களா? அதுவும் இந்த காரணத்துக்காகவா? ரசிகர்கள் ஷாக்!!

0
என்னது.,ரவீந்தர் மகா ஜோடி பிரிய போறாங்களா? அதுவும் இந்த காரணத்துக்காகவா? ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில், முக்கியமான ட்ரெண்டிங் ஜோடிகளில் ஒருவர் களமிறங்க உள்ளதாக, அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6:

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி யான பிக் பாஸ் 6 வருகிற அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த பட்டியலை விஜய் டிவி மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. அதன்படி, வரப்போகும் சீசனில் ஜி பி முத்து, பாடகி ராஜலட்சுமி, சிவாங்கி அம்மா, கவர்ச்சி நடிகை கிரண், சீரியல் நடிகை ஆயிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இதைத் தாண்டி, இந்த சீசனில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மகா ஜோடி கலந்து கொள்ள உள்ளதாக ஒரு வதந்தி கிளப்பப்பட்டுள்ளது. இது குறித்த மார்பிங் செய்யப்பட்ட போட்டோவும் இணையத்தில் பரப்பப்பட்டுள்ளது.

வெண்பாவின் செயலால் முடிவில்லா தொடர் கதையாகும் பாரதி கண்ணம்மா.., எல்லாம் மனச தேத்திக்கோங்க பா!!

இதனைப் பார்த்து ரசிகர்கள், இது வதந்தியாக இருந்தாலும்? கேட்பதற்கு ஜாலியாக தான் உள்ளது. இருந்தாலும் பிக்பாஸ் விதிப்படி ஜோடியாக இதில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. அதனால், இருவரில் யாரேனும் ஒருவர் மட்டும் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here