சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நித்யா மேனன். இப்படத்தில் இவர் நடித்த ஷோபனா கதாபாத்திரம் அனைத்து இளைஞர்கள் மனதில் இது போன்ற தோழி நம்ம வாழ்க்கையில் கிடைக்காத என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது மட்டுமின்றி, அவ்வப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அதிக ரோஜாக்கள் முன் ஆறடி ரோஜாவாக நின்று அனைத்து ரசிகர்களையும் சொக்கி போக வைத்தார்.
வெந்து தணிந்தது காடு வெற்றியால் கௌதமுக்கு அடித்த லாட்டரி.., மனுஷன் வாழ்றாருய்யா!!
தற்போது புதிதாக ஒரு போட்டோவை தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சைடு லுக்கில் சிறு புன்னகையுடன் ஏன்ஜெல் போல் காட்சி அளித்துள்ளார். இப்புகைப்படத்தை Live the way you Like( நீங்கள் விரும்பியபடி வாழுங்கள்) என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.