வெந்து தணிந்தது காடு வெற்றியால் கௌதமுக்கு அடித்த லாட்டரி.., மனுஷன் வாழ்றாருய்யா!!

0
வெந்து தணிந்தது காடு வெற்றியால் கௌதமுக்கு அடித்த லாட்டரி.., மனுஷன் வாழ்றாருய்யா!!

கெளதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு:

சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக சிம்புவுடன் கை கோர்த்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. மேலும் படக்குழுவினர் எதிர்பார்க்காத அளவுக்கு படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒரே லுக்குல ஆல் அவுட்.., ரசிகர்களுக்கு வசியம் வைக்கும் கிரண்.., மயங்கிய இளசுகள்!!

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கே. கணேஷ் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கௌதம் மேனனுக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது இயக்குனர் கௌதம் மேனனுக்கு புதிய புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக அவர் புல்லட் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இந்த பரிசு அவருக்கு மிகவும் பிடித்து போனது. தற்போது அங்கு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here