அம்மாடி அழகு பொம்மாயி., அருந்ததி பட குட்டி அனுஷ்காவா இது? எவ்ளோ வளர்த்துட்டாங்க பாருங்க!!

0
அம்மாடி அழகு பொம்மாயி., அருந்ததி பட குட்டி அனுஷ்காவா இது? எவ்ளோ வளர்த்துட்டாங்க பாருங்க!!

நடிகை அனுஷ்காவின் கேரியரில், முக்கியமாக அமைந்த அருந்ததி படத்தில், குழந்தை அனுஷ்காவாக  நடித்த நடிகையின் ரீசன்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குட்டி ஜக்கம்மா:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக, அறிமுகமாகி தற்போது டாப் ரேஞ்சில் சென்று கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். அந்த வகையில் நடிகை அனுஷ்காவுக்கு, மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் அருந்ததி. திகில் நிறைந்த, பேய் திரைப்படமாக மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த அருந்ததி படத்துக்கு இப்பவும் தனி மவுசு தான்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்தவர் திவ்யா நாகேஷ். பள்ளிப் பருவத்தில் படிக்கும் போது, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்திக் கொண்ட திவ்யா, படத்தில் சக்கை போடு போட்டார்.

தற்போது வளர்ந்த நாயகியாக மாறி உள்ள இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் நம்ம குட்டி ஜக்கம்மாவா இது? என மிரண்டு போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here