பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த கண்மணி மனோகர் இப்பொழுது ட்ரெண்டியான டிரஸ்ஸில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆரம்பத்தில் இருந்த கண்மணிக்கும் இப்பொழுது இருக்கும் கண்மணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. டோட்டலாகவே மாறிவிட்டார். நாயகி என்றால் சும்மாவா?? பாரதி கண்ணம்மா சீரியலில் சும்மா இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
அதிலும் மக்களுக்கு விருப்பமான நாயகியாக உருவெடுத்து விட்டார். ரொம்பவே மாடர்னாக மாறிவிட்டார் கண்மணி. அதிலும் இப்பொழுது வெளியிட்டிருக்கும் சேலை புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.