சேலையில் சாத்வீகமாக போஸ்  கொடுத்து ரசிகர்களை அல்லாட வைக்கும் கனிகா – ட்ரெண்டாகும் அழகிய புகைப்படம்!! 

0
சேலையில் சாத்வீகமாக போஸ்  கொடுத்து ரசிகர்களை அல்லாட வைக்கும் கனிகா - ட்ரெண்டாகும் அழகிய புகைப்படம்!! 
சேலையில் சாத்வீகமாக போஸ்  கொடுத்து ரசிகர்களை அல்லாட வைக்கும் கனிகா - ட்ரெண்டாகும் அழகிய புகைப்படம்!! 

பிரபல மலையாள  நடிகையான  கனிகா  இப்பொழுது வெளியிட்டிருக்கும்  அழகிய புகைப்படம்  ஒன்று  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாளத்தில்  கிட்டத்தட்ட 40 படங்களுக்கு  மேல்  நடித்து  ஹிட் கொடுத்தவர் தான் நடிகை கனிகா. இவருக்கு ரசிகர்கள்  இடத்தில் வாய்ப்புகள் குவிந்தவண்ணம் தான் இருந்தது.

ஏனெனில்  இவருக்கு  வெற்றிப்படங்கள்  மலையாளத்தில் அமைந்தாலும் தமிழில் தான் அறிமுகம் கிடைத்தது. 5 ஸ்டார் படத்தில் ஈஸ்வரியாக கலக்கி  வந்தவர் இப்பொழுது எதிர்நீச்சல்  சீரியலிலும் ஈஸ்வரி கதாபாத்திரத்திலேயே ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் கனிகா.

இப்படி இருக்க  இப்பொழுது பல அழகான புகைப்படங்களை  எல்லாம் வெளியிட்டு வருகிறார்  கனிகா.   இப்பொழுது சேலையில்  சாத்வீகமாக  அமர்ந்து  கொடுத்திருக்கும்  போஸ்  வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here