விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆகி இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவருக்கு சின்னத்திரை புதிதல்ல. தன் கேரியரின் தொடக்கத்திலேயே வாணி ராணி, வம்சம் போன்ற தொடர்களில் இவர் நடித்தவர் தான்.
மேலும் தெலுங்கு சின்னத்திரையிலும் செய்தி வாசிப்பாளராக ரேஷ்மா பணிபுரிந்துள்ளார். தன் திருமணத்தினால் சினிமாவிற்கு சில ஆண்டுகள் பிரேக் விட்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்ததன் மூலம் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.
திரையில் இவரை ஹோம்லியாக பார்த்தாலும் நிஜத்தில் இவர் படு மாடர்ன். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்