குமார் Vs குமாரி என்ற படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. பின்னர் தமிழில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், தெறி போன்ற படங்களில் நடித்தார்.
கடைசியாக கோலிவுட்டில் இவரின் சில்லு கருப்பட்டி, Trip ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது Regina, எரியும் கண்ணாடி உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் தற்போது பிற நடிகைகளை போல இவரும் போட்டோஷூட்டை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் பீச்சில் வெளியாகி இருக்கும் இவரின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்