தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். குழந்தையில் இருந்தே நடித்து வரும் அவர் இப்பொழுது உச்சகட்ட நடிகையாக உயர்ந்து விட்டார்.
முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இப்பொழுது வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். நடிப்பை தவிர்த்து பல திறமைகளை கைவசம் வைத்துள்ளார். தமிழுக்கு இவர் முதன்முதலில் பாடகியாக தான் அறிமுகமானார்.
அதன் பிறகு தான் 7 ஆம் அறிவு படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி இருக்க பல வித்தியாசமான போட்டோஷூட்டை எடுத்து புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது காந்த பார்வையில் ரசிகர்களை மயக்கும் விதமாக போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்