சும்மா சொல்ல கூடாது.. மாடர்ன் டிரஸ் செம சூப்பர் – சீரியல் நடிகை ரச்சித்தாவின் கலக்கல் போட்டோஸ்!

0
சும்மா சொல்ல கூடாது.. மாடர்ன் டிரஸ் செம சூப்பர் - சீரியல் நடிகை ரச்சித்தாவின் கலக்கல் போட்டோஸ்!

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. பின்னர் சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம் உட்பட ஒரு சில தொடர்களில் நடித்து இருப்பார்.

தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷை இவர் திருமணம் செய்து செட்டில் ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் ரச்சித்தா.

இதனால் இதுவரை சேலையில் தன் புகைப்படங்களை வெளியிட்ட இவர் தற்போது மாடர்ன் டிரஸ்ஸில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here