வெயில் பட்டு டாலடிக்குது உங்க மேனி.. அத பார்த்து டாவடிக்குது எங்க இதயம் – அமலா பாலின் Lovely Pics!

0
போஸ் கொடுக்க உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கணும் அமலா பால்.. Crop Top-இல் நச் போட்டோஷூட்!

மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அமலா பால். இவரின் முதல் படமான சிந்து சமவெளி படமே இவருக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்தார்.

இதற்கு இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து நடந்த போதிலும் தொடர்ந்து கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்தார். சில காலம் சினிமாவிற்கு பிரேக் கொடுத்த இவர் தற்போது காடவர் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.

இது இவருக்கு ஒரு comeback படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விதவிதமாக போட்டோஷூட் செய்தும் வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here