அகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் தான் சாயிஷா. இவர் தமிழில் வனமகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா ஆகிய படங்களில் நடித்தார்.
சாயிஷா கஜினிகாந்த், காப்பான் ஆகிய படங்களில் நடிக்கும் பொழுது நடிகர் ஆர்யாவுடன் காதல் வயப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணமும் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது அரியானா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட சாயிஷா தன் அழகால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள படு மாடர்ன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்