ஐயோ.. என் கல்யாணத்த பத்தி பேச கேவலமா இருக்கு – தலையில் அடித்து கொள்ளும் நாக சைதன்யா!

0
ஐயோ.. என் கல்யாணத்த பத்தி பேச கேவலமா இருக்கு - தலையில் அடித்து கொள்ளும் நாக சைதன்யா!

தென்னிந்திய சினிமாவில் டாப் ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யா சமந்தா ஜோடி கடந்த வருடம் தாங்கள் பிரிவதற்கான அறிக்கையை வெளியிட்டனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளித்து சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

ஆனால் இவர்கள் தங்கள் சினிமா வேலைகள் சம்மந்தப்பட்டு பொது இடங்களுக்கு செல்லும் பொழுது கூட இவர்களின் விவாகரத்து பற்றியும் முன்னாள் திருமண வாழ்க்கை பற்றியும் தான் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா பதில் அளித்துள்ளார். அதாவது அமீர் கான் நடித்த லால் சிங் சதா என்ற படத்தில் நாக சைதன்யாவும் நடித்துள்ளார்.

அதன் ப்ரோமோஷன் பணிகளில் நாக சைதன்யா பங்கேற்கும் போது இவரின் விவகாரத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதற்கு நாக சைதன்யா, ‘என் சொந்த வாழ்க்கையை பற்றி பேசுவதை மிகவும் கேவலமாக நினைக்கிறேன். நான் ஒரு நடிகர். என் நடிப்பு பற்றி பேசுவது தவறு இல்லை. சினிமா துறையில் நாங்கள் சாதித்து கொண்டிருக்கிறோம். எங்கள் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. ரசிகர்களுக்கு நாங்கள் அதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்’ என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here