நடிகை சம்யுக்தாவின் காலில் அறுவை சிகிச்சை., ஷூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

0
நடிகை சம்யுக்தாவின் காலில் அறுவை சிகிச்சை., ஷூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம் - வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

நடிகை சம்யுக்தா ஹெக்டே ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நடந்த கோர விபத்தை வீடியோவாக பதிவிட்டு அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பரபரப்பு வீடியோ :

பாலிவுட் திரையுலகில், முன்னணி நடிகையாக திகழ்பவர் சம்யுக்தா ஹெக்டே. தற்போது இவர் அபிஷேக் பசந்த் இயக்கத்தில் க்ரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின், சண்டைக் காட்சிகளில் இவர் டூப் போடாமல் நடித்த போது காலில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கதறி துடித்த இவரை, படக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இந்த காயம் குறித்து சம்யுக்தா ஹெக்டே வீடியோவுடன் கூடிய முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, சிறு காயங்களுக்கு  அழுபவள் அல்ல நான். இருந்தாலும் உச்சகட்ட வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஸ்கேன் செய்து பார்த்தபோது தசைநார் கிழிந்ததாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

இதனால் 3 முதல் 4 மாதங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை நினைத்து சோகத்தில் உள்ளேன். படக்குழுவின் ஒத்துழைப்பால் இந்த அளவுக்கு  நடித்தேன். நான் செய்த இந்த விஷயத்தை வேறு யாராலும் செய்ய முடியாது என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here