பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் ஏற்கனவே முகமூடி படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் தான்.
இந்தியாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.. எகிறும் பலி எண்ணிக்கை – மத்திய அரசு பகிர்!
அதன் பின்னர் இவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். மேலும் அங்கு சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகை என்ற பெயரையும் பெற்றார். இவர் ஹிந்தியில் நடித்த Housefull படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
எப்பொழுதும் தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு கவர்ச்சி புயலாக சமூக வலைத்தளங்களில் வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தற்போது உள்ளாடை தெரிய தன் போட்டோக்களை வெளியிட்டு சூட்டை கிளப்பியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்