விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடரில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் முதலில் நாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோஷினி ஹரிப்ரியன். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
இவர் விலகிய நேரம் டாப்பில் இருந்த இந்த சீரியலின் TRP திடீரென குறைய தொடங்கியது. தற்போது இவருக்கு பதிலாக வினுஷா தேவி இந்த சீரியலின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ரோஷினி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து கொண்டே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தற்போது கிளாமருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்