AK 62வை கிடப்பில் போட்டு சர்வதேச நிகழ்வில் களமிறங்கும் விக்னேஷ் சிவன் – வைரலாகும் அப்டேட்!!

0
AK 62வை கிடப்பில் போட்டு சர்வதேச நிகழ்வில் களமிறங்கும் விக்னேஷ் சிவன் - வைரலாகும் அப்டேட்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவன், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள, சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டியை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் தனது திருமணத்தை முடித்துவிட்டு, காதல் மனைவி நயன்தாராவுடன் தாய்லாந்துக்கு தேனிலவு சென்றிருந்தார். சென்னை திரும்பிய இருவரும், அவரவர் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இவர் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை, விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

கலை நிகழ்ச்சி, இசைக் கச்சேரி என பிரமாண்டமாக நடைபெறும் இந்தப் போட்டியை இவரே முழுக்க முழுக்க இயக்க உள்ளார். இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு விரைவில், அஜித்தின் 62 ஆவது படத்தின் பணிகளை இவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here