கோலிவுட்டில் தான் நடித்த ஒரு சில படங்களிலேயே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முக்கிய காரணம் இவர் காட்டிய உச்சக்கட்ட கவர்ச்சி தான். அதுவும் குறிப்பாக இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அப்படி ஒரு கிளாமர் ரோலில் நடித்து இருப்பார்.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளருடன் காதலில் விழுந்து பல சர்ச்சைகளில் சிக்கினார் யாஷிகா. அதை தொடர்ந்து சென்ற வருடம் இவருக்கு ஒரு விபத்து நடந்தது. அதில் இருந்து மீண்டு தற்போது மறுபடியும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் அதகளம் செய்து வருகிறார் யாஷிகா. தற்போது முன்னழகு தெரியும் படி கேப் விட்டு தன் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களின் ரெட்டை அர்த்த கமெண்டுகளை பெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்