ச்சி.. முதல்ல போய் பிராவ போடுங்க.. யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!

0
இந்த டிரஸ் போட்டு என்ன Use - முன்னழகை சகட்டு மேனிக்கு காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்!

கோலிவுட்டில் தான் நடித்த ஒரு சில படங்களிலேயே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முக்கிய காரணம் இவர் காட்டிய உச்சக்கட்ட கவர்ச்சி தான். அதுவும் குறிப்பாக இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அப்படி ஒரு கிளாமர் ரோலில் நடித்து இருப்பார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளருடன் காதலில் விழுந்து பல சர்ச்சைகளில் சிக்கினார் யாஷிகா. அதை தொடர்ந்து சென்ற வருடம் இவருக்கு ஒரு விபத்து நடந்தது. அதில் இருந்து மீண்டு தற்போது மறுபடியும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் அதகளம் செய்து வருகிறார் யாஷிகா. தற்போது முன்னழகு தெரியும் படி கேப் விட்டு தன் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களின் ரெட்டை அர்த்த கமெண்டுகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here