பூஜா ஹெக்டேவிடம் எல்லை மீறிய நபர் – பொது இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! நாயகி புகார்!!

0
புதருக்குள் 2 பீஸ் உடையில் மொத்த அழகை காட்டி நின்ற பூஜா ஹெக்டே - சில்லு சில்லாய் சிதறிய ரசிகர்கள்!
புதருக்குள் 2 பீஸ் உடையில் மொத்த அழகை காட்டி நின்ற பூஜா ஹெக்டே - சில்லு சில்லாய் சிதறிய ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தில், அவருக்கு நாயகியாக நடித்த பூஜா ஹெக்டேவிடம் இண்டிகோ விமான ஊழியர் தவறாக நடந்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம் :

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் பீஸ்ட். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் நாயகி பூஜாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இவர், கோலிவுட்டில் முகமூடி என்ற படத்தில் அறிமுகமாகிய போது, இவருக்கு அந்த அளவு ரீச் கிடைக்கவில்லை. இதனால், அவர் தன் வண்டியை தெலுங்கு பக்கம் திருப்பினார். இதையடுத்து, பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்த போது, அதன் விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் செயல்பாடுகள் தனக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். நாயகியின் இந்த பதிவு கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here