தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்து சினிமா துறையில் கால் வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் துருவங்கள் பதினாறு, நோட்டா, கழுகு 2, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
மேலும் அங்கு தன் சக போட்டியாளரான மகத் உடன் காதல் வயப்பட்டு பல சர்ச்சைகளில் சிக்கினார் யாஷிகா. இருப்பினும் அது இவரின் மார்க்கெட்டை சரிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் முன்னேறிய சமயம் இவருக்கு சென்ற ஆண்டு விபத்து ஏற்பட்டது.
இருப்பினும் தற்போது பூரண நலம் பெற்று மீண்டு வந்துள்ளார். எனவே மறுபடியும் கிளாமர் போட்டோஷூட்களை நடத்தி ட்ரெண்டிங் ஆகி வருகிறார் யாஷிகா. இந்நிலையில் இவரின் நியூ ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்