முக்கிய காட்சியை கட் செய்த விக்ரம் படக்குழு – எடிட்டர் சொன்ன பகீர் தகவல்!!

0
முக்கிய காட்சியை கட் செய்த விக்ரம் படக்குழு - எடிட்டர் சொன்ன பகீர் தகவல்!!
ஆல் டைம் ரெக்கார்டு படைத்த விக்ரம் திரைப்படம் - நம்பர் ஒன் இடத்தை பிடித்து உலக நாயகன் சாதனை!!

உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான, விக்ரம் படத்தின் எடிட்டிங் காட்சிகள் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் அப்டேட் :

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியான மூன்றே நாட்களில் சுமார் 165 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆபீஸ் சாதனையில் இணைந்துள்ளது. இந்த நிலையில், படம் குறித்த முக்கிய பதிவு ஒன்றை அதன் எடிட்டர் பகிர்ந்துள்ளார்.

அதாவது, விக்ரம் படத்தின் முதல் எடிட் ரன்னிங் டைம் 4 மணி நேரம் இருந்ததாகவும், அதை தான் டப்பிங் பணிக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் படத்தில், தேவையான காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவை எடிட் செய்து 2 மணி நேரம் 53 நிமிடமாக படம் பைனல் அவுட் ஆனது என தெரிவித்துள்ளார். அதுதான் நீங்கள் திரையில் பார்த்த காட்சிகள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here