பிரபல நடிகையான ரைசா வில்சன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோஷூட் தான் அவருக்கு வேற லெவலில் புகழை தேடி கொடுத்தது.
மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
நாளுக்கு நாள் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதுவும் திரையுலகில் சாதிக்க அவருக்கு பக்கபலமாக இருந்தது. இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ஷூட்டிங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்பொழுது முன்னழகை ஓட்டை போட்டு காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்