ஒரு சில படங்களில் கோலிவுட்டில் நடித்தாலும் தனக்கென ஒரு இடத்தை பெற்று இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மோலிவூட்டில் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். அப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதனால் கோலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகள் வர ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார்.
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார். தற்போது கிளாமருக்கும் கீர்த்தி எந்த பஞ்சமும் வைப்பதில்லை. இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்